காங்கேயம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் விவரத்தை, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-09 01:39 GMT

காங்கேயம்

1.சாவடிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–60; கோவேக்சின்–30

2.நத்தகாடையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–60; கோவேக்சின்–30

3.பாப்பினி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–60; கோவேக்சின்–30

4. காங்கேயன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி கோவிஷீ்ல்டு–90; கோவேக்சின்–40

வெள்ளக்கோவில்


5.வெள்ளக்கோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கோவிஷீ்ல்டு–150

6.கம்பளியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கோவிஷீல்டு–50

7.முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி கோவிஷீ்ல்டு–70

8.வெள்ளகோவில் நடுநிலைப்பள்ளி கோவேக்சின்–70

Tags:    

Similar News