காங்கேயம் பகுதியில் ஜூலை 2ம் தடுப்பூசி போடும் இடங்கள்
காங்கேயம் பகுதியில் ஜூலை 2ம் தடுப்பூசி போடும் இடங்கள் குறித்த விவரங்களை சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.;
காங்கேயம் பகுதியில் ஜூலை 2ம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம் வருமாறு:
1.ஒடபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–100
2.பரஞ்சேர்வழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி–100
3.பாப்பினி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–100
4.அகஸ்தியலிங்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–௧௩௦
5,லக்கமநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–100
6.வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி–240
7.ஊடையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி–100
8.தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–100