திருப்பூர் மாவட்டத்தில் 500-க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் குறைய துவங்கியது.;
திருப்பூர் மாவட்டத்தில் 06.02.2022 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:
01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 473
02. இன்று குணமடைந்தவர்கள் –1579
03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–8833
04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–0
05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–127691
06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–117813
07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–1045