காங்கயம் ஒழுங்கு முறை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம்
காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் 2.47 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.;
காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் இன்று நடந்தது. இதில், 21 ஆயிரத்து 805 தேங்காய் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதிகபட்சமாக ரூ.31.85 க்கும், குறைந்தபட்சமாக ரூ.27.10 க்கும், சராசரியாக 30.65 க்கும் என மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 498 க்கு விற்பனையானது. இதேபோல், தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.100.12 க்கும், குறைந்தபட்சமாக ரூ.95.60 க்கும், சராசரியாக ரூ.100.12 க்கும் என மொத்தம் 70 ஆயிரத்து 258 க்கு விற்பனையானது.