அவிநாசி பகுதியில் நாளை தடுப்பூசி முகாம் இடங்கள் அறிவிப்பு
அவிநாசி பகுதியில் நாளை சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் விவரத்தை சுகாதார துறை வெளியிட்டுள்ளது.;
அவிநாசி பகுதியில் நாளை தடுப்பூசி போடும் இடங்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
அவிநாசி
1.பெரியகாட்டுபாளையம், பெரியகுரும்பபாளையம் துவக்கப்பள்ளி– கோவிஷீல்டு முதல் தவணை–230; கோவிஷீல்டு 2 ம் தவணை–40
2.முதலிபாளையம், ஆயிகவுண்டன்பாளையம், கந்தப்பன்கவுண்டன்புதூர் துவக்கப்பள்ளி கோவிஷீல்டு முதல் தவணை–270; கோவிஷீல்டு 2 ம் தவணை–40
3.மொண்டிநாதம்பாளையம்,நம்பியாம்பாளையம் துவக்கப்பள்ளி கோவிஷீல்டு முதல் தவணை–230; கோவிஷீல்டு 2 ம் தவணை–40
4.எஸ்.மேட்டுபாளையம், முத்துசெட்டிபாளையம் துவக்கப்பள்ளி கோவிஷீல்டு முதல் தவணை–240; கோவிஷீல்டு 2 ம் தவணை–40
5.அம்மாபாளையம், கணியாம்பூண்டி துவக்கப்பள்ளி கோவிஷீல்டு முதல் தவணை–240; கோவிஷீல்டு 2 ம் தவணை–40
ஊத்துக்குளி
6.குன்னத்தூர் நடுநிலைப்பள்ளி கோவிஷீல்டு முதல் தவணை–300
7.ஊத்துக்குளி நடுநிலைப்பள்ளிகோவிஷீல்டு முதல் தவணை–230
8. ஊத்துக்குளி மேல்நிலைப்பள்ளி கோவிஷீல்டு 2 ம் தவணை–200