அவிநாசி பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
அவிநாசி பகுதியில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
அவிநாசி:
1.முறியாண்டாம்பாளையம்,வேட்டுவபாளையம்,சூரிபாளையம் துவக்கப்பள்ளிகளில் கோவிஷீல்டு முதல் தவணை–310, இரண்டாம் தவணை 40,
2.போத்தம்பாளையம், தண்ணீர்பந்தல் துவக்கப்பள்ளி கோவிஷீல்டு முதல் தவணை–310, இரண்டாம் தவணை 40,
3.ஆலாங்காட்டுபாளையம், வஞ்சிபாளையம் துவக்கப்பள்ளி கோவிஷீல்டு முதல் தவணை–310, இரண்டாம் தவணை 40,
4.அவிநாசி செயின் தாமஸ் பள்ளிகோவிஷீல்டு முதல் தவணை–320, இரண்டாம் தவணை 40,
5.பெரியாயபாளையம், பச்சாபாளையம்துவக்கப்பள்ளி கோவிஷீல்டு முதல் தவணை–320, இரண்டாம் தவணை 40,