கொல்லகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பை எம்எல்ஏ வில்வநாதன் வழங்கினார்

தமிழக அரசு அறிவித்துள்ள 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் இலவச தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு எம்எல்ஏ வழங்கினார்

Update: 2022-01-08 13:30 GMT

கொல்லகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பை எம்எல்ஏ வில்வநாதன் வழங்கினார்

கொல்லகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொங்கல் சிறப்பு தொகுப்பை எம்எல்ஏ வில்வநாதன் வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொல்லகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதி குமார் தலைமையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.  இதில், சிறப்பு அழைப்பாளராக, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கலந்துகொண்டு, தமிழக அரசு அறிவித்துள்ள 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் இலவச தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு  வழங்கினார்.

நிகழ்ச்சியில் வேலூர் மேற்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News