வாணியம்பாடி தொகுதி அமமுக கூட்டணி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி அமமுக கூட்டணி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் அமமுக கூட்டணி AIMIM வேட்பாளர் டி. எஸ். வகீல் அஹமத் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திருப்பத்தர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி அமமுக கூட்டணி AIMIM வேட்பாளர டி. எஸ். வகீல் அஹமத் தனது வேட்பு மனுவை தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி காயத்ரி சுப்பிரமணியத்திட,ம் தாக்கல் செய்தார்.
முன்னதாக பஸ் ஸ்டாண்டில் இருந்து அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.