உதயேந்திரம் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டில் திமுக 8 இடங்களிலும் அதிமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன;

Update: 2022-02-23 00:45 GMT

பைல் படம்

உதயேந்திரம் பேரூராட்சி 15 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள்  

1) வார்டு சரவணன் அதிமுக வெற்றி - 260 வாக்குகள்

2.) வது வார்டு பரிமிலா அதிமுக வெற்றி -249 வாக்குகள்

3.) வது வார்டு மகேஸ்வரி திமுக வெற்றி -275 வாக்குகள்

4.) வது வார்டு கீதா அதிமுக வெற்றி 542 வாக்குகள்

5.) வது  வார்டு முனியாம்மாள் அதிமுக வெற்றி 265 வாக்குகள்

6.) வது வார்டு சந்தியா திமுக  வெற்றி 308 வாக்குகள்

7.) வது  வார்டு மரியா ஜோசப் திமுக வெற்றி 392 வாக்குகள்

8.) வது  வார்டு பூசாராணி திமுக வெற்றி 292 வாக்குகள்

9.) வது  வார்டு செல்வராஜ் திமுக  வெற்றி 277 வாக்குகள்

10.) வது  வார்டு ரஞ்சினி திமுக  வெற்றி 390 வாக்குகள்

11.) வது  வார்டு சரவணன் அதிமுக  வெற்றி 361 வாக்குகள்

12.) வது  வார்டு ரமேஷ்  திமுக  வெற்றி 238  வாக்குகள்

13.) வது  வார்டு லில்லி கோபி சுயேச்சை  வெற்றி 295  வாக்குகள்

14.) வது  வார்டு கோவிந்தராஜ் திமுக வெற்றி 546  வாக்குகள்

15.) வது  வார்டு சுகன்யா அதிமுக  வெற்றி 410 வாக்குகள்

உதயேந்திரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில்

திமுக 8,  அதிமுக 6,  சுயேச்சை 1 

Tags:    

Similar News