வாணியம்பாடி நகரமன்ற தலைவர் வேட்பாளராக உமா பாய் போட்டி
வாணியம்பாடி நகரமன்ற தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக உமாபாய் போட்டியிடுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு;
வாணியம்பாடி நகரமன்ற தலைவர் திமுக வேட்பாளராக உமாபாய் போட்டியிடுவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் 1வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உமா பாய் நகர மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது