திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 7819 பேர் வேட்புமனு தாக்கல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 7819 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்;
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 7819 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு 104 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 683 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 1118 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5914 பேர் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தமாக 7819 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.