திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 155 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 155 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 94 பேருக்கு புதிதாக பாதிப்பு

Update: 2021-06-18 15:08 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு

சிகிச்சையில் 671 பேர் உள்ளனர்

சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 155 பேர்

மாவட்டத்தில் இன்று மட்டும் 15 பேர் உயிரிழப்பு

Tags:    

Similar News