திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழப்பு

Update: 2021-06-17 15:30 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 108 பேர் கொரோனா நோய் தொற்று பாதிப்பு

கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 744 பேர் உள்ளனர்

சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 228 பேர்

மாவட்டத்தில்  கொரோனா நோய் தொற்றால் இன்று மட்டும் 11 பேர் உயிரிழப்பு

Tags:    

Similar News