திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 293 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 293 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர்;
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 196 பேர் கொரோனா நோய் தொற்று பாதிப்பு
கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 1295 பேர் உள்ளனர்
சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 293 பேர்
மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று மட்டும் 7 பேர் உயிரிழப்பு