திருப்பத்தூர் மாவட்டத்தில் சிகிச்சையில் இருந்த 552 பேர் குணமடைந்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 552 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

Update: 2021-06-08 14:46 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 227 பேர் கொரோனா நோய் தொற்று பாதிப்பு

கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 2693 பேர் உள்ளனர்

சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 552 பேர்

மாவட்டத்தில்  கொரோனா நோய் தொற்றால் இன்று மட்டும் 3 பேர் உயிரிழப்பு

Tags:    

Similar News