திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 567 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று 567 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர், 330 பேருக்கு பாதிப்பு

Update: 2021-06-02 16:15 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 330 பேர் கொரோனா நோய் தொற்று பாதிப்பு

சிகிச்சையில் 3581 பேர் உள்ளனர்

இன்று சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் 567 பேர்

மாவட்டத்தில்  கொரோனா நோய் தொற்றால் இன்று மட்டும் 3 பேர் உயிரிழப்பு

Tags:    

Similar News