ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது;

Update: 2021-09-29 16:06 GMT
ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூரில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம்

  • whatsapp icon

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்  மாவட்ட தேர்தல் பார்வையாளர் சி.காமராஜ் தலைமையில் மாவட்ட தேர்தல் மற்றும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா முன்னிலையில் நடைபெற்றது. 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய பாண்டியன், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் இராசசேகர், மோகனகுமரன், ஹரிஹரன் இலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News