திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழையின் அளவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு;
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வரை நிலவரப்படி பதிவான மழை அளவுகள்
கேத்தாண்டப்பட்டி - 15 மிமீ
ஆலங்காயம் - 22 மிமீ
நாட்றம்பள்ளி PWD IB - 20 மிமீ
வாணியம்பாடி - 17 மிமீ
திருப்பத்தூர் - 28.5 மிமீ
ஆம்பூர் - 24.2 மிமீ
வடபுதுப்பட்டு - 34 மிமீ
மாவட்டத்தில் முழுவதும் 160. 7 மில்லி மீட்டர் மழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது