கருப்பு பூஞ்சை நோய்க்கு திருப்பத்தூரில் தனியார் பள்ளி ஆசிரியர் உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளியில் பணியாற்றி வந்த கணித ஆசிரியர் கருப்பு பூஞ்சை நோய்க்கு உயிரிழந்தார்.;

Update: 2021-05-28 05:00 GMT

திருப்பத்தூர் அருகே ஆதியூரி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தவர்  கணித ஆசிரியர் சின்னராசு.

இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, பின்னர் கருப்பு பூஞ்சை நோய்க்கு உயிரிழந்தார்.

Tags:    

Similar News