திருப்பத்தூர் நகர மன்ற தலைவராக சங்கீதா வெங்கடேசன் தேர்வு

திருப்பத்தூர் நகர மன்ற தலைவராக திமுக கவுன்சிலர் சங்கீதா வெங்கடேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்;

Update: 2022-03-04 14:00 GMT

திருப்பத்தூர் நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன்

திருப்பத்தூர் நகர மன்ற தலைவராக சங்கீதா வெங்கடேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.  14 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர் சங்கீதா வெங்கடேசன் என்பவர் நகர மன்ற தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்


8 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர் சபியுல்லா திருப்பத்தூர் நகர மன்ற துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

Tags:    

Similar News