திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று, 15 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.;

Update: 2021-10-05 14:30 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 15 பேர்க்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 219 பேர் உள்ளனர். இன்று மாவட்டத்தில், சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் 25 பேர்.  மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News