திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு மாவட்டத்தில் நோய் தொற்றால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை

Update: 2021-09-27 17:02 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 14 பேர்க்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு

கொரோனா வைரஸ் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் 173 பேர் உள்ளனர்

சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்கள் இன்று 10 பேர்

மாவட்டத்தில்  கொரோனா நோய் தொற்றால் இன்று மட்டும் உயிரிழப்பு இல்லை

Tags:    

Similar News