நெக்குந்தி ஊராட்சி மன்ற தலைவராக சந்தியா தேர்வு

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், நெக்குந்தி ஊராட்சி மன்ற தலைவராக சந்தியா தேர்வு;

Update: 2021-10-12 12:05 GMT

நெக்குந்தி ஊராட்சி மன்ற தலைவர்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில்,திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், நெக்குந்தி ஊராட்சி மன்ற தலைவராக சந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்

Tags:    

Similar News