நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்.;
நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா திடீரென அலுவலக பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது அங்கு காலத்தில் பொதுமக்களிடம் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் அதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கை மனுவின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார் அதனைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் சென்ற ஆட்சியர் அங்குள்ள தூய்மைப் பணியாளர் விடும் அவருடைய குறைகளை கேட்டறிந்தார் இந்த ஆய்வில் பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி, வட்டாட்சியர் மகாலட்சுமி, மற்றும் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இருந்தனர்