தீபாவளி பண்டிகை முன்னிட்டு இலவச வேட்டி சேலைகளை வழங்கிய எம்எல்ஏ தேவராஜ்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இலவச வேட்டி சேலைகளை எம்எல்ஏ தேவராஜ் வழங்கினார்;
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி சேலையை வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி OAP வாங்கும் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வில்
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் நாட்றம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி, மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் எம்.சிங்காரவேலன், என பலர் உடன் இருந்தனர்..