ஜோலார்பேட்டை நகரமன்ற தலைவர்: திமுக வேட்பாளராக காவியா போட்டி
ஜோலார்பேட்டை நகரமன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக காவியா போட்டியிடுவதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது;
ஜோலார்பேட்டை நகரமன்ற தலைவர் திமுக வேட்பாளராக காவியா போட்டியிடுவதாக தலைமைக் கழகம் அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன இதில் 16 வார்டில் வெற்றிபெற்ற காவியா நகர மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்