தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி: திமுக வேட்பாளர் பட்டியல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்;
19-02-2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
விபரங்கள்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி
வார்டு எண் - திமுக வேட்பாளர்
1 - இ. மணிமுருகன்
2 - பி. திருப்பதி
3 - சு. இசக்கி
4 - செ. சரஸ்வதி
5 - பா.சுப்பிரமணியன்
6 - ஞா.இராஜலெட்சுமி
7 - நி. சாரதா பொன்இச்சி
8 - எம்.எப். ஹாஜரா பேகம்
9 - அ.இ.நூர்ஜஹான்
10 - மு.மந் ரமூர்த்
11 - ஆர். பென்செல்வி
12 - க. மகேஷ்வரி
13 - ஏ. முத்துமாலை
14 - ந. முத்துக்குமரன்
15 - ந. சந்திரமதி