தேனி மாவட்டத்தில் நாளை 388 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தேனி மாவட்டத்தில் 17வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம், நாளை 388 இடங்களில் நடக்கிறது.;
தேனி மாவட்டத்தில் நாளை 388 இடங்களில் கொரேனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த முகாமில், 75 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தடுப்பூசிகளும், 95 ஆயிரத்து 550 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசிகளும் போடப்பட உள்ளன.
நாளை காலை 7 மணி முதல், மாலை வரை நடைபெறும் இந்த முகாமில், முதல் தவணை தடுப்பூசி போடுபவர்களும், இரண்டாவது தவணை தடுப்பூசி போடுபவர்களும் போட்டுக்கொள்ளலாம் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.