தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம், நீர் இருப்பு நிலவரங்கள் வெளியீடு
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்கள் பாெதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (05-08-2021)
கடனா நதி நீர்த்தேக்கம்:
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 73.80 அடி
நீர் வரத்து : 25 கன அடி
வெளியேற்றம் : 70 கன அடி
ராமா நதி நீர்த்தேக்கம்:
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 71.25 அடி
நீர்வரத்து : 13 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி நீர்த்தேக்கம்:
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 66.60 அடி
நீர் வரத்து : 11 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு அனை:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 10 கன அடி
வெளியேற்றம்: 10 கன அடி
அடவிநயினார் கோவில் நீர்த்தக்கம்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 126 அடி
நீர் வரத்து : 5 கன அடி
நீர் வெளியேற்றம்: 30 கன அடி