காரைக்குடி கணேசபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணி தாமதம்-பொதுமக்கள் அவதி
மூன்று ஆண்டு காலமாக காரைக்குடி கணேசபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணி முடியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மூன்று ஆண்டு காலமாக காரைக்குடி கணேசபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணி முடியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிள்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரம் மூன்று ஆண்டு காலமாக காரைக்குடி கணேசபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணி முடியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிள்றனர் பால்வாடி கட்டடத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி முகாம் புதன்கிழமை தோறும் நடைபெறும் பால்வாடி கட்டடத்திற்கு செல்லும் சாலை மிக மோசமாக இருப்பதால் பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் செல்ல முடியாமல் வேதனையில் உள்ளனர்
இப்பகுதியில் பாதாள சாக்கடை பணி மூன்று ஆண்டு காலமாக முடியாமல் இருப்பதாலும் மேலும் இப்பகுதிகளில் மக்கள் இன்றுவரை அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதிலும் காரைக்குடி கணேசபுரம் பகுதியும் ஒன்று எனவே மாவட்ட நிர்வாகம் உடனே இப்பகுதியை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்