நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கொளத்தூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

கொளத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக கூட்டணி 14 இடங்களில் வெற்றி பெற்று கைப்பற்றியுள்ளது.

Update: 2022-02-22 11:15 GMT

சேலம் மாவட்டம், கொளத்தூர் பேரூராட்சியில் உள்ள 15  வார்டுகளில் திமுக 13 வார்டுகளிலும், விசிக 1 இடத்திலும், சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் திமுக கூட்டணி 14 இடங்களில் வெற்றி பெற்று கொளத்தூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

1 - வது வார்டு  கோவிந்தம்மாள் சின்னதம்பி திமுக.

 2-வது வார்டு  பாலசுப்பிரமணியன் திமுக

 3-வது வார்டு  கண்ணகி திமுக.

 4-வது வார்டு மங்கம்மாள் திமுக.

 5-வது வார்டு  விக்னேஷ் திமுக வெற்றி.

6-வது வார்டு கவிதா தி மு க.

7-வது வார்டு கோவிந்தம்மாள்  வி.சி.க

9-வது வார்டு சுஜிதா சுயேட்சை.

10-வது வார்டு  தேவநாயகி திமுக.

11-வது வார்டு பாப்பாத்தி திமுக.

12-வது வார்டு நித்யா தி மு க.

13-வது வார்டு மகேஸ் காங்கிரஸ்.

14-வது வார்டு சங்கர் திமுக.

15-வது வார்டு மதியழகன் திமுக.


Tags:    

Similar News