மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,307 கன அடி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்தானது, வினாடிக்கு 1,307 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

Update: 2021-05-27 03:46 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, 97.58 அடியாக இருந்தது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 61.75 டி.எம்.சி யாக உள்ளது. அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 1,307 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, வினாடிக்கு 2,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News