சேலம் மாவட்டத்தில் 104.60 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக கெங்கவல்லி 29.4 மி.மீ

சேலம் மாவட்டத்தில் 104.60 மி.மீ மழை; அதிகபட்சமாக கெங்கவல்லி 29.4 மி.மீ. பதிவாகியுள்ளது.

Update: 2021-11-15 03:30 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில்  நேற்று 104.60 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கெங்கவல்லி 29.4 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

கெங்கவல்லி- 29.4 மி.மீ

தம்மபட்டி- 20.0 மி.மீ

வீரகனூர்- 17.0 மி.மீ

ஓமலூர்- 8.0 மி.மீ

ஏற்காடு- 7.4 மி.மீ

P.N.பாளையம்- 6.0 மி.மீ

ஆணைமடுவு- 5.0 மி.மீ

ஆத்தூர் - 4.0 மி.மீ

எடப்பாடி- 3.0 மி.மீ

கரியகோவில்- 2.0 மி.மீ

மேட்டூர்- 1.8 மி.மீ

சேலம்- 1.0 மி.மீ

Tags:    

Similar News