சேலம் மாவட்டத்தில் நேற்று 352.30 மி.மீ மழைபதிவு

சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கெங்கவல்லியில் 83.6 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.

Update: 2021-11-17 02:15 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில்  நேற்று 352.30 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கெங்கவல்லியில் 83.6 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் ;

கெங்கவல்லி----------83.6 மி.மீ

மேட்டூர்----------------59.4 மி.மீ

காடையாம்பட்டி--37.0 மி.மீ

ஆத்தூர்------------------36.4 மி.மீjmm 3

ஏற்காடு-------------31.4 மி.மீ

வீரகனூர்------26.0 மி.மீ

ஓமலூர் -------------- 17.1மி.மீ

ஆணைமடுவு-----17.0 மி.மீ

PN.P------------------15.0 மி.மீ

தம்மபட்டி-------10.0 மி.மீ

கரியகோவில்-----------9.0 மி.மீ

சேலம் ------------------4.4 மி.மீ

எடப்பாடி------------- 4.0 மி.மீ

சங்ககிரி-----------------2.0 மி.மீ

Tags:    

Similar News