சேலம் மாவட்டத்தில் 5 நகராட்சிகளை திமுக கைப்பற்றியது

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளில் 5 நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளன.;

Update: 2022-02-22 11:00 GMT

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளில் 5 நகராட்சிகள் திமுக கைப்பற்றியுள்ளன.

சேலம் மாவட்டம் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி, ஒரு பேரூராட்சிகளை உள்ளடக்கியது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 6 நகராட்சிகளில் ஐந்து நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.

தாரமங்கலம் நகராட்சி (27/27)

 திமுக :  12 

அதிமுக :  4 

பாமக : 4

 சுயச்சை : 7

இடங்கனசாலை நகராட்சி (27/27)

திமுக      -  15

அதிமுக  - 2

பாமக.     -  8

சுயேட்சை - 2 

மேட்டூர் நகராட்சி (30/30)

திமுக : 20

அதிமுக : 5

சுயேட்சை : 5

நரசிங்கபுரம் நகராட்சி (18/18)

திமுக-  8

காங்கிரஸ் - 2

அதிமுக - 6

சுயேட்சை - 2

எடப்பாடி நகராட்சி (30/30)

திமுக.  16

காங்கிரஸ் 1 

அதிமுக  13

ஆத்தூர் நகராட்சி (33/33)

திமுக - 25

காங்கிரஸ் - 1

அதிமுக - 4

ஐ ஜே கே -  1

சுயேட்சை  - 2

Tags:    

Similar News