ஆற்காட்டில் கொரோனா தடுப்பூசி முகாம் வட்டாட்சியர் காமாட்சி ஆய்வு

ஆற்காட்டில் உள்ள பெரிய ஹசன்புரம் பகுதியில் உள்ளத் தொடக்கப்பள்ளியில் இன்று நடந்த தடுப்பூசி முகாமில் வட்டாட்சியர் ஆய்வு செய்தார் .;

Update: 2021-06-21 16:27 GMT

ஆற்காட்டில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் தாசில்தார் காமாட்சி ஆய்வு செய்தார்.

ஆற்காட்டில் பெரியஹசன்புரம் பகுதி அல்ஹசன் தொடக்கப்பள்ளியில், பள்ளி நிர்வாகம் மற்றும் ஆற்காடு சர்வஜமாத் இணைந்து இலவச கொரோனாத் தடுப்பூசி முகாமை இன்று நடத்தியது

முகாமினை ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி  ஆய்வு செய்தார் அப்போது அவர்  அங்கு   தடுப்பூசிப்  போட்டு கொள்ள வந்தவர்களிடம் தற்போதுள்ள கொரோனாத் தொற்றின் வீரியத்தையும்  பற்றியும், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்றும்   கூறினார்.

Tags:    

Similar News