இராமநாதபுரத்தில் பல்வேறு மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்
இராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி கிராமத்தில் பல்வேறு மாற்று கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.;
இராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி கிராமத்தில் பல்வேறு மாற்று கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் மாநில செய்தி பிரிவு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி முன்னிலையில் அதிமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். தேர்போகி, அம்மாரி, சித்தார்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 தலைமுறையாக அதிமுகவில் இருந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்.