மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.;

Update: 2021-11-28 14:59 GMT

பைல் படம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகள்/பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கும் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077, தொலைபேசி எண்: 04567-230060 மற்றும் வாட்ஸ் ஆப் எண்: 7708711334. ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News