நீலகிரியில் பெய்த மழை நிலவரம்

கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது இதில் இன்று காலை நிலவரப்படி மழையின் அளவை காண்போம்.;

Update: 2021-04-16 03:53 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (16.04.21) காலை வரை எந்தெந்த பகுதிகளில் மழை எனவும் அதிகபட்சமாக எந்த பகுதியில் மழை பதிவாகியுள்ளது என்பதன் விபரம் :

உதகை Udhagai. : 7 mm

நடுவட்டம் Naduvattam. : 11.5 mm

கல்லட்டி Kallaty. : 6 mm

கிளன்மார்கன் Glen Morgan. : 15 mm

மசினகுடி Masinakudi. : 27 mm

எமரால்டு Emerald. : 1 mm

பாலகொலா Balacola. : 10 mm

குன்னூர் Coonoor : 3.5 mm

கேத்தி Ketti. : 22 mm

குன்னூர் சுற்று வட்டம் Coonoor rural : 1.2 mm

உலிக்கல் Hulical. : 10 mm

எடப்பள்ளி Yedapalli. : 3 mm

கீழ் கோத்தகிரி Kill kotagiri. : 12 mm

கோத்தகிரி Kotagiri : 9 mm

கோடநாடு Kodanadu. : 16 mm

கூடலூர் Gudalur. : 2 mm

மேல் கூடலூர் UpperGudalur : 2 mm

ஓவேலி O velley. : 2 mm

மொத்தம் Total. : 160.2 mm

சராசரி Average : 5.52 ம்ம்

இதில் மசினகுடி பகுதியில் 27 மீ.மீ மழை பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News