நீலகிரியில் பெய்து வரும் மழையின் விபரம்
நீலகிரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதையடுத்து பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
நீலகிரியில் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்
உதகை: 4.4 மி, மீ
நடுவட்டம்: 41 மி.மீ
கல்லட்டி : 3.2 மி.மீ
கிளன்மார்கன் : 10 மி.மீ
மசினகுடி : 00 மி.மீ
குந்தா : 03 மி.மீ
அவலாஞ்சி : 45 மி.மீ
எமரால்டு : 03 மி.மீ
கெத்தை: 00 மி.மீ
கிண்ணக்கொரை: 00 மி.மீ
அப்பர்பவானி: 19 மி.மீ
பாலகொலா : 00 மி.மீ
குன்னூர் : 00 மி.மீ
பர்லியார் : 00 மி.மீ
கேத்தி: 04 மி.மீ
குன்னூர் ரூரல்: 00 மி.மீ
உலிக் கல் : 00 மி.மீ
எடப் பள்ளி : 00 மி.மீ
கோத்தகிரி: 1.5 மி.மீ
கீழ் கோத்தகிரி : 02 மி.மீ
கோடநாடு : 04 மி.மீ
கூடலூர்: 43 மி.மீ
தேவாலா : 59 மி.மீ
மேல் கூடலூர்: 43 மி.மீ
செருமள்ளி: 41 மி.மீ
பாடந தொரை: 41 மி.மீ
ஓவேலி : 43 மி.மீ
பந்தலூர்: 92 மி.மீ
சேரங்கோடு: 54 மி.மீ
மொத்தம்: 556.1 மி.மீ
சராசரி மழையின் அளவு. : 19.17 மி.மீ