குளுகுளு நீலகிரியை குளிர்வித்த மழை!

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மசினகுடியில் 16.2 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது.;

Update: 2021-04-19 03:59 GMT

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மழை பெய்துள்ளது.  நீலகிரியில் இன்று 19.04.2021  காலைவரை பெறப்பட்ட மழைப்பதிவு விவரம் வருமாறு:

நடுவட்டம்  : 4 மி.மி

கல்லட்டி : 2 மி.மீ.

கிளன் மார்கன் : 5 மி.மீ.

மசினகுடி : 16.2 மி.மீ.

கூடலூர் : 2 மி.மீ.

மேல் கூடலூர் : 2  மி.மீ.

ஓவேலி : 1  மி.மீ.

மொத்தம்  : 32.20 மி.மீ.

சராசரி மழைப்பதிவு  1.11 மி.மீ.

இதில் அதிகபட்சமாக மசினகுடி பகுதியில் 16. 2 மீ.மீ மழை பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News