நீலகிரியில் இன்றைய கொரோனா பாதிப்பு

நீலகிரி மாவட்டம் முழுவதும் 36 பேருக்கு தொற்று உறுத. நாள்தோறும் கொரோனா தொற்று இரட்டை இலக்கிலேயே இருந்து வருகிறது

Update: 2021-09-28 14:19 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (28.09.21) 36 நபர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு    : 32674

குணமடைந்தோர் :32126

சிகிச்சையில்         : 348

மொத்த இறப்பு      : 200

Tags:    

Similar News