நீலகிரியில் இன்று கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை

நீலகிரி மாவட்டம் முழுவதும் 38 நபர்களுக்கு தொற்று உறுதி. இதுவரை இரட்டை இலக்கிலேயே கொரோனா தொற்று இருந்து வருகிறது

Update: 2021-09-26 14:54 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (26.09.21) 38 நபர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு     : 32603

குணமடைந்தோர்  :32057

சிகிச்சையில்          : 348

மொத்த இறப்பு       : 198

Tags:    

Similar News