நீலகிரியில் கொரோனா பாதிப்பு
மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (17.04.21) 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது...
மொத்த பாதிப்பு : 9160
குணமடைந்தோர்: 8801
சிகிச்சையில் : 308
இறப்பு : 51