திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி கட்சி கொ.ம.மு.க வெற்றி

திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி கட்சி கொ.ம.மு.க வெற்றிபெற்றது.

Update: 2021-05-03 09:36 GMT

திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றது.

கொங்குநாடு மக்கள் முன்னேற்ற கழகம் - ஈ.ஆர்.ஈஸ்வரன்- 81,688  வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

அதிமுக- பொன். சரஸ்வதி- 78,826 வாக்கு மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.


Tags:    

Similar News