கொல்லிமலையில் கிராம சபை கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

கொல்லிமலை, திண்ணனூர் நாடு பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கலந்துகொண்டு பேசினார்.

Update: 2022-05-01 12:45 GMT

கொல்லிமலை, திண்ணனூர் நாடு பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கலந்துகொண்டு பேசினார்.

கொல்லிமலையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கலந்துகொண்டு பேசினார்.

தமிழக அரசின் உத்தரவுக்கு இனங்க, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி ஆலோசனையின் பேரில், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் திண்ணனூர் நாடு பஞ்சாயத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். ஒன்றிய திமுக செயலாளர் செந்தில்முருகன், வருவாய்த்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News