சேந்தமங்கலம் பகுதிகளில் வரும் 20ம் தேதி மின் நிறுத்தம்
சேந்தமங்கலம் பகுதியில் வரும் 20ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேந்தமங்கலம் பகுதியில் வரும் 20ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன்வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் வரும் 20ம் தேதி, பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் தடை செய்யப்படும்.
இதனால் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனாணூர், பேரமாவூர், கொண்டமநாய்க்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளைழயம், சிவாநாய்க்கன்பட்டி, லக்கமநாய்க்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.