முத்துகாப்பட்டி சிவன் கோயிலில் சித்திரை பிரதோஷ சிறப்பு வழிபாடு

முத்துகாப்பட்டி ஸ்ரீ விசாலாட்சி காசி விஸ்வநதார் கோயிலில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

Update: 2022-04-29 01:15 GMT

நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டி அருள்மிகு விசாலாட்சி காசி விஸ்வநாதருக்கு சித்திரை மாத பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

முத்துகாப்பட்டி ஸ்ரீ விசாலாட்சி காசி விஸ்வநதார் கோயிலில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், முத்துகாப்பட்டியில் பிரசித்திபெற்ற ஸ்ரீ விசாலாட்சி காசி விஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக்கோயிலில், சித்திரை மாத பிரதோசத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மாலையில் நந்திக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்று தீபாராதணை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிராதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News