பரமத்தி வேலூர்: அதிமுக வேட்பாளர் வெற்றி

பரமத்தி வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சேகர் வெற்றி பெற்றார்.

Update: 2021-05-03 08:44 GMT

பரமத்தி வேலூர்  தொகுதியில் அதிமுக வேட்பாளர் சேகர் வெற்றி பெற்றார்.

அதிமுக- எஸ். சேகர்- 86,034 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திமுககே.எஸ்.மூர்த்தி- 78,372 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

Tags:    

Similar News