ஜேடர்பாளையம் பகுதியில் நாளை மின் தடை பகுதிகள் அறிவிப்பு

Tomorrow Power Cut - ஜேடர்பாளையம் பகுதியில் நாளை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-07-06 03:15 GMT

பைல் படம்.

ஜேடர்பாளையம் பகுதியில் நாளை மின் தடை பகுதிகள் அறிவிப்பு
  • whatsapp icon

Tomorrow Power Cut -நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை 7ம் தேதி வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதையொட்டி, ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News